பொருள் ஈட்டுவதற்காகச் சென்னையிலிருந்து கதாநாயகன் சிங்கப்பூருக்கு வந்தான். அவன் உழைத்துப் பெருஞ்செல்வம் ஈட்டினான். சிங்கப்பூரைப்போல் தான் பிறந்த ஆயபுலம் என்னும் கிராமத்தையும் மாற்ற வேண்டும் என்று விரும்பினான். கதாநாயகன் எதிர்கொண்ட சவால்கள்பற்றியும் அவன் தொழில் துறையில் முன்னேறிய விதம்பற்றியும் இந்நாவல் சித்தரிக்கிறது.
- Title
- ஆயபுலம் : புதினம்
- Creator
- An̲pal̲akan̲, Mā., 1943-
அன்பழகன், மா., 1943-
- Subject
- Literature
Short stories, Singaporean (Tamil)
தமிழ்ச் சிறுகதைகள்
சிங்கப்பூர் சிறுகதைகள்
சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்
- Publisher
- புதுமைத்தேனீ பதிப்பகம், 2009
- Printer
- பாரதி அச்சகம், சென்னை 41
- Digital Description
- application/pdf, 24256 KB, 190 p.
All rights reserved. மா. அன்பழகன், 2009