இத்தொகுப்பில் 6 நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. இவை சிங்கப்பூர்ச் சூழலில் மக்களின் அன்றாட வாழ்வில் நிகழும் சமூக, குடும்பப் பிரச்சினைகளைக் கருப்பொருள்களாகக் கொண்டுள்ளன. அன்றைய தேசியக் கொள்கைகள், பெண்களின் முற்போக்குக் கொள்கைகள், வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படும் மனக்கசப்புகள் போன்றவற்றை இவை சித்தரிக்கின்றன.
- Title
- உதயத்தை நோக்கி
- Creator
- Cuntararācu, Pon̲., 1947-
சுந்தரராசு, பொன்., 1947-
- Subject
- Singaporean drama (Tamil)
Drama
தமிழ் நாடகம்
சிங்கப்பூர் நாடகம்
சிங்கப்பூர் இலக்கியம்
- Publisher
- இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு, 1990
- Contributor
- ஸ்ரீ செல்வ விநாயகா ஆப்செட் ப்ரிண்ட்டர்ஸ்
- Digital Description
- application/pdf, 12411 KB, 108 p.
All rights reserved. பொன். சுந்தரராசு, 1990.