1,757 record(s) found
சுரேஷ் என்னும் அந்த இளைஞனுக்கு ஒரே பெண் தினமும் கனவில் வருகிறாள். அவளுடன் சுரேஷ் ரொமான்ஸ் செய்கின்றான். "யாரிவள்... எப்படி தினமும் என் கனவில் வருகிறாள்... இவளை நான் எங்குமே பார்த்ததில்லையே?" குழம்பிப் போய் மண்டையைப் பிய்த்துக் கொள்கிறான் அவன். ஒரு நாள் செய்தித்தாளில் அந்த பெண்ணின் கண்ணீர் அஞ்சலி செய்தி வருகின்றது. அதிர்ந்து போன சுரேஷ் மனநல மருத்துவரிடம் செல்கிறான். அங்குதான் "டெலிபதி" என்னும் விந்தையான விஷயம் அவனுக்கு அறிமுகமாகின்றது. எங்கிருந்தோ டெலிபதி மூலம் அச்சம்பவங்கள் அவன் கனவில் வருவதாய் மனநல மருத்துவர் கூறுகின்றார். ஒரு கட்டத்தில் சிறு வயதில் காணாமல் சுரேஷின் சகோதரனிடமிருந்து அந்த டெலிபதிகள் இவன் மூளைக்குள் வருவதாய் கண்டறியப்படுகின்றது. சகோதரனைச் சந்திக்க ஆசைப்பட்ட சுரேஷை சட்டம் தடுக்கின்றது. காரணம், அவன் சகோதரன் பல வருடங்களாக போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கிரிமினல். டெலிபதியை உபயோகித்து அக்குற்றவாளியைப் பிடிக்க போலீஸ் முயல்கின்றது. சுரேஷ் அதற்கு உதவினானா? சுரேஷின் சகோதரன் கண்டுபிடிக்கப்பட்டானா? நாவலைப் புரட்டுங்கள்... விறுவிறுப்பான நாவல்... ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை உங்களுக்கு நிச்சயம் தரும்.
Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record... Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author... since the author gets into the details of the subject, the readers' knowledge enhances along with the joy of reading...
Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record... Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author... since the author gets into the details of the subject, the readers' knowledge enhances along with the joy of reading...
Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories. Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Thriller Based Fiction Written By Sajitha Rajan.
Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 600 short stories, towards making the Guinness record... Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author... since the author gets into the details of the subject, the readers' knowledge enhances along with the joy of reading...
Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record... Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author... since the author gets into the details of the subject, the readers' knowledge enhances along with the joy of reading...
Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 600 short stories, towards making the Guinness record... Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author... since the author gets into the details of the subject, the readers' knowledge enhances along with the joy of reading...
எப்படி எழுதினேனோ!ஆஸ்துமா தொல்லை அதிகமாக இருந்த அந்த நாளில் இந்த நாவலைத் தொடர்கதையாக எப்படி எழுத முடிந்தது என்று இப்போது புரூப் படிக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு ஹோல்டால் மூட்டை, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு பெங்களூர் சென்று அங்கிருந்து ஹாசனுக்குப் போய், சிரவண பெலகோலா, ஹலிபேடு முதலிய ஊர்களில் அலைந்து திரிந்து கன்னிமரா நூலகத்தில் சித்தர் பாடல்களைச் சேகரித்து, எப்படி எப்படியோ கற்பனைகளைக் கூட்டி இதை எழுதி முடித்தேன்.ரா. கி. ரங்கராஜன்.
ஒரு பழமையான கிராமத்தில் இருக்கும் ஐஸ்வர்யப் பெருமாள் கோவிலின் பெருமையை உலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கில் ஒரு தொலைக்காட்சியின் படப்பிடிப்பு குழுவினர் அங்கே வருகிறார்கள். அந்த பழமையான கோவிலின் உள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட ஜன்னல்கள் இருக்கின்றன. அந்த ஜன்னல்களில் 23வது ஜன்னல் மட்டும்தான் தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது. அது என்ன என்பதைச் சொல்லும் நாவல்தான் இது.
Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 600 short stories, towards making the Guinness record... Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author... since the author gets into the details of the subject, the readers' knowledge enhances along with the joy of reading...
Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 600 short stories, towards making the Guinness record... Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author... since the author gets into the details of the subject, the readers' knowledge enhances along with the joy of reading...
எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் புதிய ஹாரர் மற்றும் க்ரைம் த்ரில்லர் 3. உங்கள் மனம் கவர்ந்த விஷால் அதிரடியில் ஆரம்பம் முதல் முடிவு வரை உங்களை ஒரே மூச்சில் படித்து மகிழவைக்கும் நாவல் தான் 3.
Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 600 short stories, towards making the Guinness record... Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author... since the author gets into the details of the subject, the readers' knowledge enhances along with the joy of reading...
Thriller Based Fiction Written By Rajendrakumar.
Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 600 short stories, towards making the Guinness record... Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author... since the author gets into the details of the subject, the readers' knowledge enhances along with the joy of reading...
Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record... Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author... since the author gets into the details of the subject, the readers' knowledge enhances along with the joy of reading...
Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
சிம்லா பெயருக்கேற்ப குளுமையானவள் தான். தன் நடனத்தில் ஆண்வர்க்கத்தை தன் கட்டுக்குள் வைப்பவள் தான். ஏன் அவள் நிலைமை இந்த நிலைக்கு வந்தது. அதற்கு காரணமானவன் யார்? அவளின் அந்நிலைமையைக் கண்டு அவருக்கு உதவி செய்பவர்கள் யார்? ஏன் அவளுக்கு உதவ வேண்டும். அந்த உதவியால் யார், யார் காப்பாற்றப்படுவார்கள்? கதையின் இறுதியில் யார் கொல்லப்பட்டார்கள்.விறுவிறுப்பான திருப்பங்களுடன் கதையின் களம் நகர்கின்றன. வாசித்து தெரிந்துகொள்வோம்...